தலைப்பு - மனிதனால் செய்யத் தவறிய அமல்கள்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி முர்ஸித் (அப்பாஸி)

சிறிய சிறிய அமல்கள் தானே இதை செய்வதனால் பெரிதாக நன்மை கிடைத்து விடுமா? என்று நமது பொடுபோக்கினால் தட்டிக் கழிக்கும் அமல்கள் எத்தனையோ உள்ளன. அந்த வகையில் நாம் தெரிந்தும் இவ்வாறு விட்டு விடுகின்ற அமல்களை பற்றியும் அதற்கான நன்மைகளை பற்றியும் விரிவாக விளக்குகிறார் மௌலவி அவர்கள். கட்டாயம் இவ்வுரையை பார்த்து எமது இபாதத்களை அதிகப்படுத்தி சுவனத்தின் பக்கம் விரைவோமாக.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.