மார்க்க உரை

தலைப்பு - மனிதனின் உல்லாச வாழ்வும் இறுதி நேரமும்
உரை நிகழ்த்துபவர் :
மௌலவி நியாஸ் சித்தீக் (ஸிராஜி)

மனிதனது செல்வத்திற்கு ஏற்ப அவன் ஆடம்பரமாக வாழ்வதை இஸ்லாமிய மார்க்கம் தடுக்க வில்லை. ஆனால் மறுமை வாழ்வை மறந்து மனிதன் உல்லாசமாக வாழ்வதை தான் தடுக்கிறது. நம்மை பார்த்து யாராவது இன்று நீங்கள் மரணிக்கத் தயாரா? என்று கேட்டால் நமது பதில் இப்போது இல்லை இன்னும் கொஞ்ச நாள் போகட்டும் என்பதாகத்தான் இருக்கும். ஏன் எனில் நாம் மரணத்திற்கு இன்னும் தயாராக இல்லை என்பதே உண்மையாகும். அல்லாஹ் நிர்ணயித்த நிரந்தர வாழ்வுக்காக நாம் ஏன் இன்னும் தயாராகாமல் உல்லாச வாழ்வில் முழ்கியிருக்கின்றோம்? இனியாவது நாம் நாளை மறுமைக்குரிய மனிதர்களாக மாறவேண்டாமா? இந்த உரையை பார்த்து நமது தக்வாவை அதிகரிப்பதோடு மட்டுமல்லாது ஒவ்வொருவரும் மறுமைக்குரியவர்களாக மாறுவோம் இன்ஸா அல்லாஹ்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.