மார்க்க உரை

தலைப்பு - மனித நேயம்
உரை: மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

நபியவர்களின் அறபா தினத்தில் தனது சமூகத்திற்கு வலியுறுத்திய ஒரு விடயம் தான் மனித நேயம் ஆகும். ஒருவருடைய மானம், சொத்து, உயிர் இம் மூன்றும் இந்த அறபா தினத்தை விட இந்த ஹஜ் மாதத்தை விட சிறந்ததாகும் என்று வலியுறுத்தியுள்ளார்கள்.. ஆனால் நாம் எந்த வகையில் மற்ற மனிதனோடு நடந்து கொள்கிறோம் என்பதனை இந்த உரையை பார்த்த பின்பு நம்மை நாமே சுய விசாரணை செய்து கொள்வோம்..


உங்கள் கருத்துக்களை இங்கே பதியுங்கள்...