தலைப்பு - மனைவி கணவனைத் தொட்டால் வுழு முறியுமா?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

தொழுகைக்காக கணவனுடன் சைக்கலிலே தோளிலே கையை போட்டுக் கொண்டு வருகின்றேன். இதன் மூலம் எனது வுழு முறியுமா என ஒரு சகோதரி கேட்ட கேள்விக்கு பதில் தருகிறார் மௌலவி அவர்கள். இந்த சிறிய உரையை கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் பகிருவோம்.
குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.