தலைப்பு - மரணத்தருவாயில் முஃமின்களின் நிலை
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

கடுகளவு நன்மை செய்தாலும் அதை நீங்கள் கண்டு கொள்வீர்கள் என்ற இறை வாக்கிற்கு இணங்க மரணத்தருவாயில் முஃமின்களின் நிலை எவ்வாறு அமையப் போகின்றது என்ற மரண நினைவூட்டல் இது. ஒரு முஃமினுடைய உயிர் எப்படி பறிக்கப் படும்?, அந்த உயிருக்கு கொடுக்கக் கூடிய மரியாதைகள் என்ன? அந்த உயிருக்கு எவ்வளவு அழகான கப்ர் உடைய வாழ்வு இருக்கிறது 

என்பது பற்றி  மிக தெளிவாக விளக்குகிறார் மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி) அவர்கள். பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                Download Click Here...