தலைப்பு - மரணத்தின் பிடியும் மனிதனின் நிலையும்
உரை நிகழ்த்துபவர் :  மௌலவி ஹாதில் ஹக் (அப்பாஸி) Update Date : 16.09.2016

உலகத்தில் மனிதன் அதிகம் மறந்திருப்பதும், மனிதனுக்கு மிக நெருக்கமாகவும் உள்ள மரணத்தை பற்றிய பயம் எங்களிடம் இருக்கின்றதா? மரணத்தின் போது நமது நிலை என்ன? நம்முடைய இன்பங்களையெல்லாம் தகர்த்து எறியக்கூடிய மரணத்தை அதிகம் நினைவு கூராமல் வாழ்ந்து கொண்டிருக்கின்றோமே.. மரணத்தை பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்யும் இந்த ஜூம்ஆ உரையை பார்த்த பின்பாவது திருந்தமாட்டோமா?

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                            Download Click Here...