தலைப்பு - மரணம் எப்போது?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி மஸீர் (அப்பாஸி)

ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுகைத்தே தீரும். மனிதனாக படைக்கப்பட்ட நாம் மரணம் எப்போது வரும் என்ற விடயம் மறைக்கப்பட்டவர்களாக இவ்வுலக சுக போக வாழ்வில் மூழ்கியவர்களாக நமது காலத்தை வீணடித்துக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு நிமிடமும் நம்மை விட்டு செல்லும் போது நாம் விரும்பியோ அல்லது விரும்பாமலோ மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றோம் என்பதே நிதர்சனமான உண்மையாகும். மரணத்தை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு இவ்வுரை நிச்சயமாக நல்ல படிப்பினையாக அமையும். பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்பகளுக்கும் பகிர்ந்து நன்மைகளை பெற்றுக் கொள்வோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.