தலைப்பு - மரணித்தவர்களை அடக்கம் செய்யக்கூடிய (மையவாடி) இடத்தில் ஜனாஸா தொழுகை நடாத்த முடியுமா?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

மரணித்தவர்களுக்கான ஜனாஸா தொழுகையை பள்ளியில் தொழவைப்பதைப் போன்று தவிர்க்க முடியாத காரணங்களால் மையவாடியில் தொழ வைக்கலாமா? நபி வழியில் ஆதாரம் இருக்கின்றதா? வாருங்கள் இந்த கேள்வி - பதிலை பார்த்து அறிந்து கொள்வோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.