தலைப்பு - மரபு ரேகை பரிசோதனையை ஏற்றுக் கொள்ள முடியுமா
உரை நிகழ்த்துபவர் : - மௌலவி அர்ஹம் (இஹ்ஸானி)

இஸ்லாமிய மார்க்கம் ஒரு குற்றத்தை நிருபிப்பதற்கு ஒரு சில வரையறைகளை இட்டுள்ளது. உதாரணமாக விபச்சாரக் குற்றத்திற்கு 4 சாட்சிகள் மூலம் நிருபிக்கப்பட வேண்டும்..... இஸ்லாமிய சட்டமானது இவ்வாறிருக்க இஸ்லாத்தின் பார்வையில் DNA பரிசோதனையின் மூலம் ஒரு மனிதனை குற்றவாளியாக கணிக்க முடியுமா? இஸ்லாம் DNA பரிசோதனையை ஊக்குவிக்கிறதா? அல்லது தடுக்கிறதா? வாருங்கள் இந்த உரையை பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.