தலைப்பு - மறுமைச் சிந்தனையை வளர்த்துக் கொள்வது எப்படி?
உரை நிகழ்த்துபவர் : 
மௌலவி மஸீர் (அப்பாஸி)

உலகில் ஒவ்வொரு நாளும் மனிதர்கள் பிறந்து கொண்டும் இறந்து கொண்டும் தான் இருக்கிறார்கள். அந்த வகையில் நாளை மறுமைக்காக நாம் எந்தளவு தயாராக இருக்கின்றோம்? அந்த மறுமை சிந்தனையை அதிகப்படுத்திக் கொள்வது எப்படி? போன்றவற்றை நபி (ஸல்) அவர்களினதும் அவர்களது ஸஹாபாக்களினதும் வரலாறுகளிலிருந்து படிப்பினைக்காக நமக்கு விளக்குகிறார் மௌலவி அவர்கள். பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.