தலைப்பு -மறுமையின் தண்டனையை பயந்து கொள்ளுங்கள் - மே 7 தேசிய இஸ்லாமிய எழுச்சி மாநாடு
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அர்ஹம் (இஹ்ஸானி) Update Date : 04.07.2016

நாம் அனைவரும் சுவனத்தை அடைய வேண்டும் என்று ஆசை வைத்தாலும் நமது செயல்கள் நம்மை அறியாமலேயே நரகின் பால் இட்டுச் செல்லும் ஷைத்தானிய விடயங்களை தாங்கியதாகவே அமைந்திருக்கின்றது என்றால் யாராலும் மறுக்க முடியாது. இவ்வுரையில் மறுமையின் தண்டனைகள் பற்றி அச்சமூட்டி எச்சரித்து வழிகேட்டின் பால் உள்ள மக்களை சுவர்க்கம் நோக்கி அழைக்கிறார் மௌலவி அவர்கள். 

சுமார் 8500 பேர் நேரடியாக பார்த்து பயன் பெற்ற இந்த உரையை நீங்களும் கட்டாயம் பார்த்து பயன் பெறுங்கள்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                     Download Click Here...