மார்க்க உரை

தலைப்பு - மறுமையில் அல்லாஹ் பார்க்க விரும்பாதவர்கள்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி முர்ஸித் (அப்பாஸி)

இந்த உரையில் நாளை மறுமையில் வல்ல நாயன் அல்லாஹ் பார்க்க விரும்பாதவர்களாக யார் யாரை அல்குர்ஆனிலே குறிப்பிடுகின்றான்? அந்த கூட்டத்தில் நானும் நீங்களும் பெயர் பதித்து விடுவோமா? அல்லாஹ் பார்க்கக் கூடியவர்களாக நாம் மாறுவதற்கு என்ன வழி? போன்ற மேலும் பல விடயங்களை பற்றி விரிவாக விளக்குகிறார் மௌலவி அவர்கள். பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.