தலைப்பு - மறுமையும் நமது நிலையும்
உரை நிகழ்த்துபவர்:  மௌலவி அன்சார் (தப்லீகி) Update Date : 27.06.2016

வாழ்கின்றோம் என்றோ ஒரு நாள் நாமும் மரணிப்பது நிச்சயம். ஆனால் நாளை மறுமைக்காக நம்மை நாம் தயாராக்கியிருக்கின்றோமா? மறுமை நாளை சந்திப்பதை மறந்து வாழும் எம்மை அல்லாஹ்வும் மறந்து விட்டால் நமது நிலை என்ன? உருக்கமான இந்த உரையை பார்த்து இந்த மாதத்திலிருந்தாவது திருந்தி வாழ்ந்து சுவர்க்கம் என்ற நிலையான இடத்தை அடைவதற்காக நமது ஈமானை புதுப்பிப்போமாக..

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                  Download Click Here...