தலைப்பு - மறுமை நாளின் அடையாளங்கள் 
உரை நிகழ்த்துபவர் : மௌலவி ஹாதில் ஹக் அப்பாஸி

மறுமை நாள் நெருங்கி விட்டது என்பதை காட்டக்கூடிய முன் ஏற்பாடான அடையாளங்களைப் பற்றி இந்த ஜூம்ஆ உரையிலே சுருக்கமாக பதிவு செய்கிறார் மௌலவி அவர்கள். அனைவரும் கட்டாயம் பார்த்து பயன் பெற வேண்டிய பகுதியாக இது இருப்பதால் பிறருக்கும் பகிர்ந்து நன்மைகளில் நீங்களும் பங்காளிகளாக மாறுங்கள் இன்ஷா அல்லாஹ்.