தலைப்பு - மறுமை நெருங்கி விட்டது
உரை நிகழ்த்துபவர் :
மௌலவி யூனுஸ் தப்ரீஸ்

நபி (ஸல்) அவர்கள் அதிகமான இடங்களில் மறுமையை மையப்படுத்தியே மக்களுக்கு எச்சரிப்பவர்களாக இருந்தார்கள். நாம் மறுமைக்காக தயார் ஆனால் தான் நாளை மறுமையிலே சுவர்க்கம் எனும் வெற்றியின் வீட்டை அடையலாம் என்பது அல்லாஹ்வின் நியதி. இந்த உரையிலே நபியவர்கள் எச்சரித்த மறுமையின் அடையாளங்களை பற்றியும் நடந்து முடிந்த நடந்து கொண்டிருக்கின்ற அடையாளங்கள் பற்றியும் விளக்குகிறார் மௌலவி அவர்கள் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.