தலைப்பு - மறுமை வந்துவிட்டால்....
உரை நிகழ்த்துபவர்:  மௌலவி அன்சார் (தப்லீகி) 

இவ்வுலக வாழக்கையை நிரந்தரமாக நினைத்து மறுமையை மறந்து வாழ்கின்றவர்களே! இவ்வுலகில் மனிதன் பாவம் செய்ய முற்படுவது மறுமை நம்பிக்கை இல்லாமல் போனதாலேயே.. இறை நிராகரிப்பாளர்கள் போன்று மறுமை நாளை மறுத்து வாழ்கின்றோமே.. திருந்த மாட்டோமா? மறுமைக்காக தயாராக மாட்டோமா? இந்த உரை மறுமை சிந்தனையை அதிகப்படுத்தும் என்ற நம்பிக்கையில் பதிவிடுகின்றோம். பார்ப்பதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                   Download Click Here...