தலைப்பு - மஹ்சரில் பாவிகளின் நிலை
உரை நிகழ்த்துபவர்:  மௌலவி அன்சார் (தப்லீகி) 

இந்த உரையில் ஸூர் ஊதப்பட்டு இந்த உலகம் எல்லாம் அழிக்கப்பட்ட பின் மீண்டும் அல்லாஹ் மக்களை எழுப்பி மஹ்சர் மைதானத்திலே ஒன்று சேர்த்து அவர்களிடம் கேள்வி கணக்கு கேட்கின்ற அந்த நாள் பற்றியும் அந்த நாள் பற்றி அல்லாஹ் என்ன சொல்கின்றான்? றசூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன சொல்கின்றார்கள்? என்பது சம்பந்தமாக சில முக்கியமான விடயங்களை பற்றி விளக்குகிறார் மௌலவி அவர்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                   Download Click Here...