தலைப்பு - மார்க்கக் கல்வியின் அவசியம்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீது (ஸரயி) 

ஒரு மனிதனுக்கு மார்க்க அறிவு கிடைப்பதென்பது அல்லாஹ்வினுடைய மிகப்பெரிய நலவு நாட்டம் என்பதையும் இவ்வாறான மார்க்க விளக்கம் உள்ள ஒரு அறிஞன் தான் அல்லாஹ்வை நிச்சயமாக பயப்படுகின்றான் என்பதையும் அல்லாஹ்வே தனது திருமறையில் சுட்டிக் காட்டுக்கின்றான். அந்த வகையில் மார்க்கக் கல்வியை கற்றுக் கொள்வதன் அவசியம் பற்றி விளக்குகிறார் மௌலவி அவர்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                            Download Click Here...