மார்க்க உரை

தலைப்பு - மார்க்கக் கல்வியை கற்பதன் அவசியம்
உரை நிகழ்த்துபவர் :
மௌலவியா றஸானா சித்தீக் (ஸரயியா)

அல்லாஹ்வன் உண்மையான இறைவிசுவாசிகளாக மாறவேண்டும் என்றால் அல்லாஹ்வை நேசிக்கக் கூடிய முழு முஃமினாக மாற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? அல்லாஹ்வும் அவனது தூதரும் எமக்கு ஏவியவற்றை எடுத்து நடந்து தடுத்தவற்றை தவிர்ந்து நடப்பதன் மூலமுமே உண்மையான இறை விசுவாசியாக மாற முடியும். அந்த வகையில் மார்க்க கல்வியை கற்பதன் அவசியத்தை பற்றி பத்து நிமிட உரையை தருகிறார் மௌலவியா றஸானா சித்தீக் (ஸரயியா) அவர்கள்.