தலைப்பு - மார்க்கக் கல்வியை தேடுவதன் அவசியம்
உரை நிகழ்த்துபவர் :  மௌலவி ஹாதில் ஹக் (அப்பாஸி) Update Date : 02.09.2016

அறிவென்பது ஒரு மனிதனுக்கு முக்கியமான ஒரு பொக்கிஷம். அல்லாஹ் தந்த அறிவை வைத்து நாம் சிந்திக்கவில்லை என்றால் அது நமக்கு நாமே செய்யும் துரோகமாகும். அவ்வாறு தந்த அறிவை மார்க்கக் கல்வியை தேடுவதில் பயன் படுத்துவோமானால் நாம் இம்மையிலும் மறுமையிலும் வெற்றியாளர்களாக நிச்சயமாக மாறலாம். அந்த வகையில் அறிவை தேடுவதன் அவசியம் பற்றியும் அதனை வழப்படுத்திக் கொள்வாறு எவ்வாறு என்பது பற்றியும் இந்த உரையில் விளக்குகிறார் மௌலவி அவர்கள்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                            Download Click Here...