தலைப்பு - மார்க்கத்தை முழுமையாக பின்பற்றுவோம்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

இஸ்லாம் கடமையாக்கிய ஒன்றை பின்பற்றி ஒன்றை விடுவதோ அல்லது பொடுபோக்காக இருப்பதோ அல்ல மார்க்கம். குர்ஆனும் சுன்னாவும் எதை நமக்கு கற்று தந்ததோ அதை பின்பற்றுவதும் எதை விலக்கியிருக்கிறதோ அதை விட்டும் எம்மை பாதுகாத்துக் கொள்வதுமே மார்க்கமாகும். அதுவே நாளை மறுமையின் வெற்றியுமாகும். வாருங்கள் மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி) அவர்கள் இந்த தலைப்பில் என்னதான் கூறுகிறார் என்று பார்த்து பயன் பெறுவோம்.