மார்க்க உரை

தலைப்பு - மாறிப் போகும் பெண்கள் சமுதாயம் 
உரை நிகழ்த்துபவர் : மௌலவி நில்பத் (அப்பாஸி)

இவ் உரையில் பெண்கள் சமுதாயமானது எப்படி இருக்க வேண்டும்? ஆனால் தற்காலத்தில் எவ்வாறு மாறிக் கொண்டு செல்கிறார்கள்? நவீன கலாச்சார சீரழிவும் நவீன மீடியாக்களின் வருகையும் பெண்கள் மத்தியில் எந்தளவு தாக்கம் செலுத்தியுள்ளது? நாம் நாமாக மாற என்ன வழி போன்ற விடயங்களோடு உரை நிகழ்த்துகிறார் மௌலவி அவர்கள் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.