தலைப்பு - மீலாதுன் நபி விழா
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

யூத கிறிஸ்தவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கட்டளையிட்ட நமது நபி (ஸல்) அவர்களுக்கே மீலாதுன் நபி விழா என்று கொண்டாடும் இஸ்லாமிய சகோதரர்களே... இவ்வுரை உங்கள் பார்வைக்கு...

இவ்வுரையில் இஸ்லாத்தில் பிறந்தநாள் அனுமதிக்கப்பட்டதா? நபி (ஸல்) அவர்கள் ரபியுல் அவ்வல் பிறை 12ல் தான் பிறந்தார்களா? ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஉத் தாபியீன்கள் போன்றோர் நபிகளாரது பிறந்த தினத்தை கொண்டாடினார்களா? போன்ற மேலும் பல தலைப்போடு சம்பந்தப்பட்ட கேள்விகளுக்கு பதிலாக இவ்வுரை அமைகின்றது. பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.