தலைப்பு - முதல் மனைவியின் தந்தையின் அனுமதி பெறாமல் மருமகன் இரண்டாம் திருமணம் முடிப்பது ஹராமா?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அர்ஹம் (இஹ்ஸானி)

ஒருவர் இரண்டாவது திருமணம் முடிக்க வேண்டுமாயின் முதல் மனைவியின் தந்தையினுடைய அனுமதியை பெற வேண்டும், முதல் மனைவி உயிரோடு இருக்கும் பொழுது இரண்டாவது திருமணம் செய்யக் கூடாது என்றெல்லாம் நமது சமூகத்தாரிடையே ஒரு நம்பிக்கை இருந்து வருவதை நாம் தற்காலத்தில் அறியக் கூடியதாக உள்ளது. ஒரு சில பிரச்சாரகர்களின் இந்த பத்வாவினால் நம் சமுதாயத்தில் இந்த நம்பிக்கை வேரூண்டி வருகின்றது. இந்த கருத்தானது சரிதானா? நபிகளாரின் வழிகாட்டுதல் தான் என்ன? வாருங்கள் இந்த உரையை பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.