மார்க்க உரை

தலைப்பு - முரண்பாடுகளே வழிகேட்டின் அடையாளம்
உரை நிகழ்த்துபவர் :
மௌலவி முர்ஸித் (அப்பாஸி)

இன்று பலவிதமான வழிகேடுகள் பல வடிவங்களில் எம்மை வந்தடைந்திருக்கின்றது. இன்று அதிகமானவர்களுடைய பிரட்சனை என்னவென்றால் நிர்வாக பிரட்சினைக்காக, சொந்த பிரட்சினைகளுக்காக, வேறு வேறு பிரட்சினைகளுக்காக சத்தியத்தை விட்டு ஒதுங்கி வழிகேட்டின் பால் செல்லக்கூடிய காட்சிகளை காணக்கூடியதாக உள்ளது. இவ்வாறான சூழ்நிலையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அம்சம் என்னவென்றால் வழிகேடுகள் என்றால் என்ன? வழிகேட்டிற்கான அடையாளங்கள் என்ன? வழிகேடுகள் எங்களுக்குள் எப்படி வரலாம்? போன்ற பல்வேறு விடயங்களை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமா? வாருங்கள் இந்த உரையை பார்த்து பயன் பெறுவோம்..

அடுத்த பகுதி: முரண்பாடுகளே வழிகேட்டின் அடையாளம் பகுதி – 02 - மௌலவி முர்சித் (அப்பாஸி)