மார்க்க உரை

தலைப்பு - முரண்பாடுகளே வழிகேட்டின் அடையாளம் பகுதி – 02
உரை நிகழ்த்துபவர் : மௌலவி முர்சித் (அப்பாஸி)

தற்காலத்தில் ஒரு சாரார் அல்குர்ஆனுக்கு முரண் என்று சொல்லிக் கொண்டு ஆதாரமான ஹதீஸ்களை மறுக்கக் கூடிய ஒரு நிலை காணப்படுகிறது. இவ்வாறு முரண் படுகிறது என்று சொல்லி ஏராளமான ஹதீஸ்களை ஆதாரமானவையின் பட்டியலில் இருந்து அகற்றியும் விட்டார்கள். இச்சமகாலத்திலே ஹதீஸ் மறுப்பு கொள்கையிலே இருக்கக்கூடிய குறிப்பிட்ட சாரார் இடத்திலே எப்படிப்பட்ட முரண்பாடுகள் இருக்கின்றது? என்பதை பற்றியதாக இந்த உரை அமைந்திருக்கின்றது. பார்த்து பயன் பெறுவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.

முன்னைய பகுதி: முரண்பாடுகளே வழிகேட்டின் அடையாளம் பகுதி – 01 - மௌலவி முர்சித் (அப்பாஸி)