தலைப்பு - முஸ்லிம்களே ஒன்றுபடுங்கள் பிரிவினை வேண்டாம்
உரை நிகழ்த்துபவர்:  மௌலவி அன்சார் (தப்லீகி) 

மார்க்கம் எனும் கயிற்றை பற்றிப் பிடியுங்கள். நீங்கள் அதிலே பிரிந்து விடாதீர்கள். என்று அல்லாஹ் கூறியிருக்கிறானே அதனது விளக்கம் என்ன? இந்த முஸ்லிம் உம்மா எத்தனையோ குழுக்களாக பிரியக் காரணம் என்ன? இவ்வாறு பிரிந்து ஒரு குழுவாக செயற்படலாமா? இவ்வாறு குழுக்களாக பிரிந்தவர்கள் எல்லாம் எதன் பக்கம் மக்களை அழைக்கின்றார்கள்? போன்ற மேலும் பல தகவல்களுடன் இந்த உரை அமைந்திருக்கின்றது. கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                     Download Click Here...