தலைப்பு - முஸ்லிம்களே குர்ஆன்னின் மகிமையை பயர மாட்டீர்களா?
உரை: மௌலவி அன்சார் (தப்லீகி)

குர்ஆனின் மகிமையை, சிறப்பை உணர்ந்தவரே சிறப்புக்குரியவர், உயர்ந்தவர். அல்லாஹ்வினுடைய கலாமாகிய இதனை மனதில் நிறுத்தி எவர் தனது வாழ்வை அமைத்து கொள்கிறாரோ அவரே அல்லாஹ்விடத்தில் வெற்றியாளன். இவ்வுலகத்தில் நாம் பெறும் பட்டங்கள் அனைத்தும் வீணே.. யாவரும் சிந்திக்க வேண்டிய ஒரு உரை கேட்டு பயன் பெறுவோமாக. வழங்குபவர் மௌலவி அன்சார் (தப்லீகி) அவர்கள்