மார்க்க உரை

தலைப்பு - முஸ்லிம்கள் நடைமுறைப்படுத்தாத அல்குர்ஆனிய சட்டங்கள்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி
அன்ஸார் தப்லீகி

இந்த தலைப்பில் அல்குர்ஆன் 04வது அத்தியாயத்தினுடைய 12 வது வசனத்தை பற்றி விளக்கி கூறுகிறார் வாருங்கள் நாமும் கேட்டு அந்த குர்ஆன் வசனத்தின் படி நமது சொத்துக்களை பிரித்து கொள்வோம்.

* உரைக்கு பின்னர் கேள்வி பதில் நிகழ்ச்சியும் உண்டு.