தலைப்பு - முஸ்லிம்கள் மிருகவதை செய்கிறார்களா?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி) Update Date : 24.06.2016

முஸ்லிம் அல்லாதவர்களால் முன்வைக்கப்படும் பிரதான குற்றச்சாட்டுகளில் ஒன்றான முஸ்லிம்கள் மிருகவதை செய்து உயிர்களை கொண்டு உண்ணுகிறார்கள் என்பதற்கான பதிலுரையாக இவ்வுரை அமைகின்றது. உண்மையில் முஸ்லிம்கள் மிருகவதை தான் செய்கிறார்களா? மிருகத்திற்கு மட்டும் தான் உயிர் இருக்கிறதா? செடி கொடிகளுக்கும் உயிர் இருக்கிறதா? 

கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                            Download Click Here...