தலைப்பு - முஸ்லிம் சமுதாயத்தில் ஊடுருவியுள்ள வட்டி முறைகள்
உரை நிகழ்த்துபவர்:  மௌலவி அன்சார் (தப்லீகி) 

எமது சமுதாயம் வட்டி ஹறாம் என்பதை அறிந்தவர்கள். வட்டிக் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுபவர்கள் அல்லாஹ்வினுடைய அருளை விட்டும் தூரமானவர்கள் என்பதை அறிந்தவர்கள். இருப்பினும் அறிந்து கொண்டே வட்டியின் பல வடிவங்களோடு தனது தொடர்புகளை வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில் அவ்வாறான நவீன வட்டி முறைகள் என்ன? என்பதை விளக்கி அதிலிருந்து தவிர்ந்து கொள்ளாதவர்களுக்கான் அல்லாஹ்வின் தண்டனையை எடுத்துக் கூறி அச்சமூட்டி எச்சரிக்கின்றார் மௌலவி அவர்கள். 

கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                     Download Click Here...