தலைப்பு - மூட நம்பிக்கைகளை ஒழிப்போம்
உரை நிகழ்த்துபவர் : 
மௌலவி நியாஸ் ஸிராஜி

எமது சமூகத்தில் எத்தனையோ மூடநம்பிக்கைகள் மலிந்து கிடக்கின்றன. இஸ்லாமியர்களாக நாம் இருந்தும் இவ்வாறு எமது குடும்பங்களிடையே இம் மூட நம்பிக்கைகள் வேரூன்றி இருப்பது வெட்கக் கேடல்லவா. அதிலும் குறிப்பாக பெண்கள் இந்த விடயத்தில் அதிகளவு கரிசணை எடுத்துக் கொள்கிறார்கள். எம்மிடையே மலிந்து இருக்கின்ற மூட நம்பிக்கைகள் என்ன என்ன? 

அவற்றிலிருந்து நாம் எங்களை பாதுகாக்க விட்டால் நாம் என்ன தண்டனைகளுக்கு ஆளாவோம் என்பதனை இந்த உருக்கமான உரையை பார்த்த பின்பாவது  புரிந்து கொள்வோம் இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.