தலைப்பு :மூட நம்பிக்கைகளை களைவோம் - நிந்தவூர் அட்டப்பளம் இஜ்திமா
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

சமூகத்தில் எத்தனையோ படித்தவர்கள் இருந்தாலும் மூடநம்பிக்கைகள் இந்த நவீன உலகத்தில் ஒளிந்த பாடு இல்லை. அதிலும் குறிப்பாக மார்க்க விடயங்களில் அதிகமான மூடநம்பிக்கைகள் புகுந்து நமது படித்தவர்களையும் பாமரர்களையும் ஷிர்க்கின் பக்கம் அழைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த உரையில் மூடநம்பிக்கைகளான குறி சாஸ்திரம், தகடு தாயத்து, மந்திரித்தல், சூனியம் மற்றும் மேலும் பல 

மூடநம்பிக்கைகள் பற்றியும் விளக்கி அதனது விளைவுகளை பற்றி அச்சமூட்டி எச்சரிக்கிறார் மௌலவி அவர்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.