தலைப்பு - மையித்தை கொண்டு செல்லும் போது சத்தமிட்டு திக்ர் செய்யலாமா?
உரை நிகழ்த்துபவர்:  மௌலவி அன்சார் (தப்லீகி) Update Date : 28.06.2016

மையித்தை கொண்டு செல்லும் போது சத்தமிட்டு குர்ஆன் வசனங்களையோ அல்லது திக்ர் போன்றவற்றையோ கூறிச் செல்லலாமா? அவ்வாறு செல்லுவதற்கான ஆதாரங்கள் இருக்கிறதா? போன்ற கேள்விகளுக்கு இந்த 4 நிமிட உரையிலே பதில் இருக்கிறது. பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் அதிகமாக பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                  Download Click Here...