மார்க்க உரை

தலைப்பு - யார் இந்த நுஸைரியாக்கள் (ஷீயாக்கள்)
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

இஸ்லாமிய மார்க்கம் எனும் போர்வையை போர்த்திக்கொண்டு எத்தனையோ வழி கெட்ட குழுக்கள் இந்த உலகத்திலே உள்ளன. அதிலே ஒன்று தான் இந்த நுஸைரியாக்கள் (ஷீயாக்கள்). இவர்கள் யார்? இவர்களது கொள்கை என்ன? ஷிரியா நாட்டிற்குள் இவர்கள் எவ்வாறு நுழைந்தார்கள்? இது வரை காலமும் ஷிரியா முஸ்லிம்களை கொலை செய்தது யார்? இவர்கள் உண்மையில் முஸ்லிம்களா? வாருங்கள் இந்த உரையை பார்த்து இவைகளுக்கான விடையை தெரிந்து கொள்வோம்.