தலைப்பு : யார் இந்த முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹூ அன்ஹு)
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

இந்த சிறிய உரையில் நபித்தோழரான முஸ்அப் இப்னு உமைர் (ரழியல்லாஹூ அன்ஹூ) அவர்களது இஸ்லாத்திற்கான பங்களிப்பு பற்றியும் இஸ்லாத்திற்கு முன், பின்பான வாழ்க்கை வரலாறு பற்றியும் ஒரு விளக்கம் தருகிறார் மௌலவி அவர்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.