மார்க்க உரை

தலைப்பு - யார் இந்த ஷீயாக்கள்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

தற்போது நமது நாட்டில் ஷீயாக்களின் கொள்கை பரவலாக்கல் மூலம் மக்களை இழுத்து எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் அதிகமாக இடம்பெற்று வருகின்றது. இதை புரிந்து கொள்ளாமல் நமது சமூகம் ஷீயாக் கொள்கைக்குள் நுழைந்து கொண்டிருக்கின்றது. எனவே இந்த ஷீயாக்களை பற்றியும் இவர்களது கொள்கைகளை பற்றியும் இவர்களது கொள்கைகளுக்கும் நமது சமுதாயத்திற்கும் உள்ள நேரடி தொடர்பு பற்றியும் நமக்கு அறியத்தருவதே இந்த உரையினுடைய நோக்கமாகும். எனவே நாமும் இதிலிருந்து படிப்பினை பெற்று மற்றவர்களும் அறிந்து கொள்ள உதவி புரிவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.