மார்க்க உரை

தலைப்பு - யூகங்களும் யதார்த்தங்களும்
உரை:
மௌலவி அர்ஹம் இஹ்ஸானி

நாம் கண்களினால் ஒன்றை பார்க்கின்றோம், காதுகளினால் ஒன்றை கேட்கின்றோம், சிந்தனையிலே ஒன்றை யூகிக்கிறோம், இது தான் உண்மை என்று நாங்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறோம் ஆனால் யதார்த்தத்திலே பார்த்தால் நாங்கள் பார்த்ததற்கு மாற்றமாக, நாங்கள் கேட்டதற்கு மாற்றமாகத்தான் அந்த விடயம் இருந்து கொண்டிருக்கும் என்பதை நாங்கள் பின்னால் தான் நாங்கள் அறிகின்றோம். இது உலக விடயத்தில் மட்டுமல்லாது மார்க்க விடயத்திலும் இவ்வாறே அமைவதை நாங்கள் அறிந்து வைத்துள்ளோம் அந்த வகையில் யூகங்களும் யதார்த்தங்களும் என்ற தலைப்பில் குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் ஒரு சில விடயங்களை எம்மோடு பகிருகிறார் மௌலவி அர்ஹம் இஹ்ஸானி அவர்கள்..