மார்க்க உரை

தலைப்பு - ருகூஉ செய்வது எப்படி? செய்முறை விளக்கம்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

ருகூஉ செய்வதில் நாம் விடுகின்ற பிழைகளை சுட்டிக்காட்டி, அதனை ஆதாரமான ஹதீஸ்களின் அடிப்படையில் விளக்கி ருகூஉ செய்வதை செய்முறையோடு விளக்குகிறார் மௌலவி அவர்கள். மேலும் ருகூவில் ஓதும் துஆக்களையும் ருகூவில் இருந்து நிலைக்கு எவ்வாறு வருவது? நிலைக்கு வந்ததும் ஓதுகின்ற துஆ என்ன? போன்ற விடயங்களை உள்ளடக்கி இந்த விளக்க உரை அமைந்திருக்கிறது கட்டாயம் பார்த்து பயன் பெறுவோம்..

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.