தலைப்பு -றமழான் கால சுன்னாவும் பித்அத்தும்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அமீருல் அன்சார் (மக்கி)

நம்மில் ஒருவர் அல்லாஹ்வும் அவனது தூதர் (ஸல்) அவர்களும் காட்டித்தராத ஒரு அமலை செய்வாரானால் அது அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. அந்த வகையில் இந்த நோன்பு காலத்தில் அதிகப்படியான நன்மைகளை பெற வேண்டும் என்ற காரணத்தினால் மேற்குறிப்பிட்ட வரையறைக்குட்படாத பல விடயங்களை அமல்கள் என்ற பெயரில் செய்து 

வருகின்றோம். இவ்வுரையில் அவ்வாறு அங்கீகரிக்கப்படாத பித்அத்தான அமல்கள் என்ன என்ன? நபி (ஸல்) அவர்கள் காட்டித்தந்த சுன்னத்தான அமல்கள் என்ன என்ன? என்பதனை விளக்குவதே இவ்வுரையின் நோக்கமாகும். கட்டாயம் பார்த்து பயன் பெற்று நமது நோன்புகளை அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித்தந்த வழியில் நோற்க முயற்சிப்போமாக...

                                 வீடியோவை பார்வையிட 3 - 7 செக்கன்கள் காத்திருக்கவும்.