தலைப்பு - வட்டி ஓர் சாபக்கேடு ஏறாவூர் இஜ்திமா
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் கஃனி ஹாமி

இவ்வுரையில் வட்டியின் வடிவங்கள் பற்றியும், வட்டியினால் ஏற்படும் இம்மை மற்றும் மறுமை பாதிப்புக்கள் பற்றியும், வட்டி பற்றி அல்லாஹ்வினதும் நபி (ஸல்) அவர்களினதும் எச்சரிக்கைகள் பற்றியும் வட்டியில் அகப்பட்டவர்களை திருத்துவதற்கான வழி வகைகள் பற்றியும் விரிவாக விளக்குகிறார் மௌலவி அவர்கள் கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவாம் இன்ஷா அல்லாஹ்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.