மார்க்க உரை

தலைப்பு - வயோதிபர்களும் சிறுவர்களும்.
உரை நிகழ்த்துபவர் : அப்துல் ஹமீட் (ஸரயி)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தமது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதை, அல்லது வாழ்நாள் நீட்டிக்கப்படுவதை விரும்புகின்றவர் தமது உறவைப் பேணி வாழட்டும். இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (Sahih Bukhari Book : 45 : 4998).