தலைப்பு - வரதட்சனையை ஒழிப்பதற்கு இஸ்லாம் காட்டும் வழிமுறைகள்
உரை நிகழ்த்துபவர்:  மௌலவி அன்சார் (தப்லீகி) 

காலம் காலமாக வரதட்சனை பெறுவது ஹறாம் என்று தெரிந்து வைத்திருக்கின்ற நம்மிடத்தில் ஒரு சில மௌலவிமார்கள் அன்பளிப்பாக அது கிடைத்தால் அது ஹலால் தானே என்று வாதிடும் அளவிற்கு இந்த வரதட்சனை என்கின்ற விடயம் மக்களிடையே பேசுபொருளாகி விட்டது. எனவே இந்த வரதட்சனை பற்றி இஸ்லாம் கூறுவது என்ன? பெறலாமா? கூடாதா? இதனை ஒழிப்பதற்கான இஸ்லாமிய வழிகாட்டுதல்கள் என்ன போன்ற விடயங்களை பற்றி விளக்குகிறார் மௌலவி அவர்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                                     Download Click Here...