மார்க்க உரை

தலைப்பு - வரும் முன் காப்போம்.
உரை: மௌலவி எ ஆர் எம் அர்ஹம்.

நம்மில் ஒருவருக்கு மரணம் வருவதற்கு முன் இஸ்லாம் என்ன என்ன விடயங்களில் நம்மை கவனம் செலுத்த சொல்லுகிறது என்ற ஒரு மிகச் சிறந்த உரையை தருகிறார் மௌலவி அர்ஹம் அவர்கள். பார்த்து பயன் பெறுவதோடு மட்டுமல்லாது சகோதர உள்ளங்களுக்கும் பகிர்ந்து கொள்வோம்.