தலைப்பு - வர இருக்கும் ரமளானும் வட்ஸ்அப்பில் பரவும் வதந்தியும்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி நியாஸ் ஸிராஜி

அண்மைக்காலமாக எமது சமுதாயத்தினரிடையே வட்ஸ்அப் மூலம் பரவி வருகின்ற ஒரு செய்திதான் 'யார் ஒருவர் முதலில் நோன்புக்கு எத்தனை நாட்கள் இருக்கின்றது என்பதனை அறியத்தருகின்றாரோ அவருக்கு நரகம் ஹராமாக்கப்பட்டு விட்டது' என்ற செய்தியாகும். இதன் உண்மை நிலை என்ன? இது ஹதீஸா அல்லது இட்டுக்க்கட்டப்பட்ட செய்தியா? இந்த செய்தியை பரப்புபவர்கள் எதனை பயந்து கொள்ள வேண்டும்? போன்ற விடயங்களை இந்த சிறிய உரையின் மூலம் பார்த்து பயன் பெறுவோம்.

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.