தலைப்பு - வறுமைக்காக வாழ்க்கையை தொலைக்கலாமா?
உரை நிகழ்த்துபவர் : மௌலவி நியாஸ் ஸிராஜி

வறுமையின் காரணமாக தொழில் நிமித்தம் வெளி நாடுகளுக்கு சென்று வேலை புரியும் பெண்களும், அவர்களை வழிநடாத்தும் ஆண் சகோதரர்களும் கட்டாயம் இந்த உரை என்னதான் சொல்கிறது என்பதனை உன்னிப்பாக கவனித்து பயன் பெறுவீர்களாக. 

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.