மார்க்க உரை

தலைப்பு - வழிதவறிய இயக்கங்களின் மேடையில் தவ்ஹீத் பிரச்சாரகர்கள்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அன்சார் (தப்லீகி)

சமகாலத்தில் ஏகத்துவத்தை பிரச்சாரம் செய்து வந்த மௌலவிமார்களில் சிலர் வழிதவறிய இயக்கங்கள் என்று சொல்லக் கூடியவர்களின் மேடையில் பிரச்சாரம் செய்து வருவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளது. அதனடிப்படையில் வழி தவறிய இயக்கங்கள் என்றால் என்ன? அவர்களுடைய மேடைகளில் பிரச்சாரம் செய்வது எவ்வகையில் தவறானது என்பதனை மக்களுக்கு விளக்கிக் கூறுகிறார் மௌலவி அன்சார் (தப்பீகி) அவர்கள்.