மார்க்க உரை

தலைப்பு - வாழ்க்கையின் குறிக்கோள் மறுமையின் வெற்றியே!
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அப்துல் ஹமீட் (ஸரயி)

இந்த உலகம் நிரந்தரமானதல்ல, இன்ஷாஅல்லாஹ் நாளை நாம் போய் சேரப்போகும் மறுமையே நிரந்தரமானது என்பதனை நாம் எல்லோரும் பொதுவாக ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். ஈமான் கொள்ள வேண்டிய ஆறு விடயங்களில் மறுமை நாளை நம்புதல், கழா கத்ரை நம்புதல் என்ற விடயங்களையும் ஈமான் கொண்டுள்ளோம். ஆனால் ஈமான் கொண்டுள்ள இவ்விடயங்களை வாழ்வில் பூரண எடுத்து நடப்பதில் நாம் தடுமாறிப் போகின்றோம் என்பதே நிதர்சனமான உண்மையாகும். எவ்வாறான விடயங்களில் நாம் தடுமாறுகின்றோம்? எமது வாழ்வின் குறிக்கோள் எதுவாக இருக்க வேண்டும்? நம்மை எவ்வாறு மறுமைக்காக தயார் படுத்தலாம் போன்ற விடயங்களை பற்றி இவ்வுரையில் விளக்குகிறார் மௌலவி அவர்கள் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.