தலைப்பு - விதியை நம்புவதன் அவசியம்
உரை நிகழ்த்துபவர் : மௌலவி அமீருல் அன்சார் (மக்கி)

ஒரு மனிதன் விசுவாசிக்க வேண்டிய ஆறு அம்சங்களில் இறுதியானது தான் விதி பற்றிய நம்பிக்கையாகும். அதாவது இவ்வுலகத்திலே நடைபெறக்கூடிய நன்மையான காரியமாக இருந்தாலும் தீமையான காரியமாக இருந்தாலும் அது அல்லாஹ்வின் புறத்திலிருந்தே தவிர வரவில்லை என்பதனை ஒரு முஃமின் ஆழமாக விசுவாசிக்க வேண்டுமென்பதனை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத்தந்துள்ளார்கள். இவ்வுரையிலே விதியை நம்புவதன் அவசியத்தை பற்றிய தெளிவை எமக்கு கற்று தருகிறார் மௌலவி அவர்கள் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம்

குறிப்பு: கணிணி, கையடக்கத் தொலைபேசி மற்றும் டெப் பயன் படுத்தும் வாசகர்கள் இலகுவாக இந்த உரையை பதிவிறக்கம் செய்யும் வசதி உள்ளது.