தலைப்பு - விவாகரத்தை இஸ்லாம் ஊக்குவிக்கின்றதா?
உரை நிகழ்த்துபவர்:  மௌலவி அன்சார் (தப்லீகி) 

மனைவியை ஒரே விடுத்தத்தில் மூன்று தலாக் சொல்லி விட்டால் மனைவியை விட்டு பிரிந்திடலமா? அல்குர்ஆனுடைய விவாகரத்துச் சட்டத்தை முஸ்லிம்களாகிய நாங்கள் சரியாக அறிந்திருக்கின்றோமா? குடும்ப வாழ்வை வலியுறுத்தும் இஸ்லாமிய மார்க்கம் விவாகரத்திற்கு வழிவகுக்குகிறதா? போன்ற மேலும் பல விவாகரத்து சம்பந்தப்பட்ட விடயங்களை பற்றி இந்த ஜூம்ஆ உரையில் விளக்குகிறார் மௌலவி அவர்கள். கட்டாயம் பார்த்து பயன் பெறுவதோடு மற்றவர்களுக்கும் பகிருவோம் இன்ஷா அல்லாஹ்.

                                 வீடியோவை பார்வையிட 3 - 9 செக்கன்கள் காத்திருக்கவும். 

                                                             Download Click Here...